|
பத்தி: அகவிழி திறந்து
கண்ணன்
சமூக எதிர்வினைகளைச் சாதாரண மானிடர்களைப் போலவே கசப்பும் வெறுப்புமாக எதிர்கொள்ளும்போது ‘அருட் தந்தை’ போன்ற பட்டங்களைத் துறந்துவிட்டு எழுதலாம். செம்மறி ஆட்டுக்குட்டியைக் கட்டிப்பிடித்து நிற்கவல்ல அந்த யூதத் தச்சனின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாமல் இருப்பது முக்கியம்.
கட்டுரை: ஊடகங்களின் இருண்ட காலம்
கவிதா
வணிக நிலை ஒரு புறம் இருக்க, தமிழ்ப் பத்திரிகை களின் பொதுவான புலி ஆதரவு நிலையும் சரி ஆங்கில ஊடகங்களின் பொதுவான புலி எதிர்ப்பு நிலையும் சரி ஈழத்தின் உண்மைகளிடமிருந்து, மக்களிடமிருந்து வெகுவாக விலகியிருந்தது என்பது மேலும் தீவிரமான பிரச்சினை.
கட்டுரை: மக்கள் விரோத ஊடகங்களும் பார்ப்பன எதிர்ப்பு கண்ணோட்டமும்
கானகன்
நடுத்தர மக்களின் ரசனைகளுக்குத் தீனிபோட்டு, பகட்டு, படாடோபத்திற்காக அவர்களை மேலும் மேலும் ஏங்கவைத்து முதலாளிகளின் சந்தையை விரிவுபடுத்தும் ஒரு கேவலமான தொழிலை இதழியலின் பெயரால் செய்துவரும் நிறுவனங்களில் முதன்மையானது ‘டைம்ஸ்’ குழுமம்தான்.
பத்தி: இங்கிலாந்து மறுபார்வை - சில புதிய ஆங்கிலச் சிறுகதைகள்
சச்சிதானந்தன் சுகிர்தராஜா
சமீபத்தில் வெளிவந்த ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்புகள் இலக்கியப் போக்குகளைச் சற்று நகர்த்தியிருக்கின்றன. அவற்றில் சில திரட்டுகளை இங்கே அறிமுகம் செய்கிறேன். முதலில் Yiyun Li எழுதிய A Thousand Years of Good Prayers. Nam Leயின் திரட்டு The Boat.
அயல் இலக்கியம்: ஆனால் கவிதைப் பேராசிரியர் என்று எவரும் இல்லை
விஸ்லாவா சிம்போர்கா
ஆங்கில மொழிபெயர்ப்பு: ஸ்டானிஸ்லாவ் பாரன்ழாக், க்லெய்ர் கவனா தமிழாக்கம்: அனிருத்தன் வாசுதேவன்
படைப்பூக்கம் என்பது கவிஞர்கள் அல்லது பொதுவாகக் கலைஞர்களின் விசேஷ உடைமையன்று. படைப்பூக்கமுள்ள ஒரு குறிப்பிட்ட வகை மக்கள் எப்போதும் இருந்து வருகிறார்கள், தம் பணி என்று தாம் உணர்ந்தவற்றை விரும்பித் தேர்ந்தெடுத்து அவற்றை ஈடுபாட்டுடனும் கற்பனைத் திறனுடனும் செய்பவர்களே இத்தகைய மக்கள்.
|
கவிதைகள்
விஸ்லாவா சிம்போர்கா
ஆங்கில மொழிபெயர்ப்பு: ஸ்டானிஸ்லாவ் பாரன்ழாக், க்லெய்ர் கவனா
தமிழாக்கம்: அனிருத்தன் வாசுதேவன்
சிறுகதை: கிணறு
குமாரசெல்வா ஓவியங்கள்: மருது
வயோதிகம் அவரை முடக்கிப்போட்டிருக்கும் இந்த நாட்களில் ஒரே ஆறுதல் அந்த ரேடியோதான். கண்கள் பார்க்க முடியாமல் பழுதடைந்துபோனாலும் காதுகள் சற்றுக் கேட்கும் நிலையில் இருப்பதால் பொழுது கழிகிறது. அதில் வரும் நிகழ்ச்சிகளோடு ஒன்றித்து அவரும் பேசுவார்.
கட்டுரை: தூக்கிலிடப்பட வேண்டியவர்கள்
க. திருநாவுக்கரசு
ஈராக் போர் பற்றி ஆராய விசாரணை கமிஷன் ஒன்றை அமைப்பதாக ஜூன் மாதம் 15ஆம் தேதி பிரிட்டன் பிரதமர் கோர்டன் பிரௌவுன் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். விசாரணை முடிய ஒரு வருட காலம் ஆகுமென்றும் 2011இலேயே அறிக்கையை எதிர்பார்க்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
பத்தி: வேறுவேறு விடைத்தாள் மதிப்பீடும் தொழில் நியதிகளும்
பெருமாள்முருகன்
விடைத்தாள் மதிப்பீட்டுக்கென எதற்குத் தனி ஊதியம்? ஓராண்டுக்கு நூற்று எண்பது நாள்தான் கல்லூரி வேலை நாட்கள். மீதமுள்ளவை தேர்வு, விடைத்தாள் மதிப்பீடு, பாட ஆயத்தம் ஆகியவற்றுக் கானவை. பாடம் பயிற்றும் ஆசிரியரே விடைத்தாள்களை மதிப்பிடுவது சரி. ஒரு தாளுக்கு இவ்வளவு எனத் தொகை வழங்க வேண்டியது எதற்கு?
அஞ்சலி: சிற்பக் கலைஞர் ஓவியர் மூக்கையா
டிராட்ஸ்கி மருது
மூக்கைய்யா சமன்பட்ட தெள்ளத் தெளிவான நீரோடை போல வாழ்ந்துகாட்டியவர்.
மதிப்புரை: எனக்குக் கவிதை முகம்
சுகுமாரன்
மதிப்புரை: ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்
களந்தை பீர்முகம்மது
பதிவுகள்: குழந்தைகள் கொண்டாடிய நூல் வெளியீட்டு விழா
யுகன்
பதிவுகள்: கே. வி. சுப்பண்ணாவின் நூல் வெளியீடு
நஞ்சுண்டன்
பதிவுகள்: கோவை ஞானி, அற்றைத் திங்கள், 2008 டிசம்பர்
அ. கார்த்திகேயன்
பதிவுகள்: பிறகொரு இரவு-நூல் வெளியீட்டு விழா
இர. வெள்ளியங்கிரி புகைப்படம்: பாரதி நிலவன்
விவாதம்: அற்றைத் திங்களும் விடியா இரவுகளும்
முனைவர் தி. இராஜரெத்தினம்
ஒரு மாலையும் இருநூல்களும்
செல்லப்பா
ஆங்கிலத்தில் ‘வடு’
எதிர்வினை: சாதியமைப்புக்கு சமயம் பொறுப்பாளியா?
மலர்மன்னன்
எதிர்வினை: விமர்சனமல்ல அறிமுகம்
நாகரத்தினம் கிருஷ்ணா
தலையங்கம்
கடிதங்கள்
|