Tamil Font Problem?

Google   www kalachuvadu.com
 

இதழ் 116, ஆகஸ்ட் 2009

 
 
 

கட்டுரை: ஒரு நாவலின் வெற்றி
அ.ராமசாமி
புதிரை வண்ணார் நலவாரியம் என்னும் அரசியல் சமூக வெளிப் பாட்டின் பின்னணியில் இருந்திருக்கும் மு. கருணாநிதி, து. ரவிக்குமார், இமையம் ஆகியோரை எழுத்துலகம் கைதட்டிப் பாராட்டவேண்டும்.

அகவிழி திறந்து
கண்ணன்
மரணம் எப்போதுமே நெருக்கமானவர்களுக்கு எதிர்பார்த்த ஒன்றாக இருப்பதில்லை போலும். கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகாலத் துணைவியை இழப்பது எப்படி இருக்கும் என்பதை நினைத்துப்பார்க்க முடியவில்லை.

சிறுகதை:
வேப்பெண்ணெய்க் கலயம்

பெருமாள்முருகன்
ஓவியங்கள்: ந.செந்தில்வேல்

வெயில் காலக் கிணறு சந்தோசத்தை வெளிப்படுத்தும். குரூரத்தைத் தனக்குள் மறைத்துவைத்திருக்கும். சந்தர்ப்பம் பார்த்துக் குரூரம் வெளிப்பட அது எக்காளமிடும்.

கவிதைகள்
அனார்
உமா ஷக்தி



கட்டுரை: நெஞ்சத்து அவலம் இலர்
நாகார்ஜூனன்
இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்திருக்கும் பெரும் துயரங்களில் ஒன்றான ஈழத்தமிழர் போர்ப்படுகொலைகளின் அவலத்தை நெஞ்சில் சுமக்காதோராய் உலக நாடுகள் பல சிறுத்துப் போயிருக்கின்றன.

கட்டுரை: இலங்கை ஊடகங்கள்: ஓயாத போர்
சங்கரன் சித்தார்த்தன்
தமிழ் மக்கள் தரப்பு நியாயம் சற்று ஓங்கியிருந்த காலத்தில், அதைத் தவிடுபொடியாக்கும் செயல்பாடுகளுடன் சேர்த்து அரசத் தரப்பினரால் திட்டமிடப் பட்டதுதான் இந்த ஊடகவியலாளர் மீதான ஒடுக்குமுறைகள்.

கட்டுரை: சீனாவின் சந்தர்ப்பவாதக் கூட்டணி
சூரியதீபன்
அனைத்துப் பயங்கரவாதங்களுக்கும் மூலம் அரச பயங்கரவாதம். அது இனவெறிப் பயங்கரவாதமாய் வடிவெடுக்கிறபோது பெருந் தேசிய இனம் என்ற ஒருபகுதி மக்களைத் திரட்டி இன்னொரு பகுதியினரை எளிதாக அழித்தொழிக்கிறது.

கட்டுரை:
ஈழப்போரின் இறுதி நாட்கள்
வன்னியில் என்ன நடந்தது?
களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு

விடுதலைப் புலிகள் பற்றியும் அவர்களால் முன்னெடுக்கப்பட்டுவந்த போராட்டம் பற்றியும் உற்பத்தி செய்யப்பட்ட புனைவுகள் ஒருபுறமும், சிறிலங்கா அரசினதும் சிங்களத் தரப்பினதுமான புனைவுகள் மறுபுறமுமாகப் பெரும் புனைவுகள் நம்மைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் புனைவுகளுக்கெதிரான மறுப்புக் குரல்களோ எதிர்க் குரல்களோ கலகக் குரல்களோ உரியமுறையில் வெகுசனத்திரளால் கவனத்திற்கொள்ளப் படவில்லை.

கட்டுரை:
நலமா தமிழினி

ப்ரேமா ரேவதி
பயங்கரமான ஒரு யுத்தத்தில் நிற்க வேண்டி வந்த புலிப்படையணிகளை, சாதிய நிலவுடைமை சமூக மதிப்பீடுகளின் இறுகிய பிடிக்குள் உள்ள ஈழத்தில் இருந்து போர்முனை சென்ற சூரியப் புதல்விகளான புலிகளின் பெண்கள் படையணிகளை வெறும் ‘பயங்கரவாதிகள்’ எனப் புறந்தள்ளிவிட முடியாது.

கட்டுரை:
குடியும் சாதி நிமித்தமும்

சுகிர்தராணி
தலித்துகளுக்குக் குடி என்பது தொழில்நிமித்தமாக ஏற்பட்டதேயன்றி சாதிநிமித்தமாக ஏற்படவில்லை. “குடி என்பது தலித்துகளின் கலாச்சாரம்” என்னும் சொல்லாடலை உலவவிடுவது ஒரு ஆதிக்கச் சூழ்ச்சி.

அஞ்சலி:
கங்குபாய் ஹங்கல் (1913 - 2009) - ஆன்மாவின் கருணை சுரக்கிற ஒலி

சுகுமாரன்

அஞ்சலி:
மைக்கேல் ஜாக்ஸன் (1958-2009) - ஒரு யுக நிகழ்வு

பி.ஏ.கிருஷ்ணன்

அஞ்சலி:
திராவிடம் போற்றிய வ.அய். சுப்பிரமணியம் (18.02.1926 - 29.06.2009)

பக்தவத்சல பாரதி

அஞ்சலி:
டி. கே. பட்டம்மாள் - சுயமான இசைக் கலைஞர்

அசோகமித்திரன்

விவாதம்
ஜனகப்ரியா

தலையங்கம்

கடிதங்கள்