Tamil Font Problem?

Google   www kalachuvadu.com

இதழ் 112, ஏப்ரல் 2009

     

கட்டுரை:
திருமங்கலமாகும் தமிழகம்

ஸ்டாலின் ராஜாங்கம்
திருமங்கலம் இடைத்தேர்தலும் ஈட்டியுள்ள வெற்றியும் தேர்தல் குறித்த சூத்திரங்களை மாற்றியிருப்பதோடு பல புதிய வழிகளையும் திறந்துவிட்டுள்ளன. இனிப் பணம் செலவழிக்கத் திராணியுள்ள கட்சிகள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும். வாக்காளர்களும் பணமற்ற தேர்தலை விரும்பப்போவதில்லை.

கட்டுரை:
பாபர் மசூதி இடிப்பு வழக்கு: கவித்துவமற்ற நீதி

விஷால் அரோரா - தமிழில்: கவிதா
நான் உங்களுக்குச் சதிகாரர்களின் பெயர்களைச் சொல்கிறேன் - ஆர்எஸ்எஸ் தலைவர் ராஜேந்திர சிங், கே. எஸ். சுதர்சன், அடல் பிகாரி வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, அஷோக் சிங்கல் மற்றும் கிரிராஜ் கிஷோர். அது அவர்களுடைய கூட்டுச் சதி. - கல்யாண் சிங்

நேர்காணல்:
ப.சிவகாமி

சந்திப்பு: ஸ்டாலின் ராஜாங்கம்
எளிய மக்கள் ஒன்றிணைய வேண்டிய தலித் அரசியலுக்கு அரசு அதிகாரிகள் வருவது நல்லதுதானா? எல்லாக் கட்சிகளிலும் ஐஏஎஸ் அதிகாரிகள் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். யார் யார் அரசியலுக்கு வர வேண்டும், யார் யார் அரசியலுக்கு வரக் கூடாது என்று யாரும் கூறிவிட முடியாது.

கட்டுரை:
காட்டிக்கொடுக்கும் கருணா
ஒரு போராளி துரோகியான கதை

சை. பீர்முகம்மது
கருணா பற்றிப் புலிகளின் உயர்தரப்புத் தலைவர்கள் சிலர் பிரபாகரனிடம் சொன்னபொழுது அதை நம்ப மறுத்து, பொறாமையால், கருணாவின் செல்வாக்குப் பெருகுவதால் அப்படிச் சொல்கிறார்கள் என்றே அவர் நினைத்தார்..

சிறுகதை:
மீட்சி

வாஸந்தி
கொசுக்கள் வீழ்வதுபோல் ஒரு அரக்கனால் வீழ்வது யார்? நமது சகோதரர்கள். நமது தொப்புள்கொடி உறவு. அவர்களுக்காகப் பதைக்காத நெஞ்சம் தமிழ் நெஞ்சமா? இவர்கள் தமிழ்த் துரோகிகள்.

பத்தி: வேறுவேறு
கண்காணிப்பும் சுதந்திரமும்

பெருமாள்முருகன்
அரசுப் பள்ளிகள்மீது மக்கள் அவநம்பிக்கை கொண்டுவிட்டார்கள் என்பது உண்மையா? அப்படியானால் லட்சக்கணக்கான மாணவர்கள் இப்போதும் அரசுப் பள்ளிகளில்தானே பயில்கிறார்கள், அவர்களும் அவர்களுடைய பெற்றோரும் மக்களில் சேர்த்தி இல்லையா? எந்த மக்கள் அரசுப் பள்ளிகளின் மீது அவநம்பிக்கை கொண்டுவிட்டார்கள்?

கட்டுரை:
“இருந்தும் இல்லாமலும் இருப்பவன் மனிதன்”

நாகரத்தினம் கிருஷ்ணா
எழுத்தாளன் எழுத்தாளனாகத்தான் இருக்க வேண்டும், உரியவகையில் கௌரவப்படுத்தியிருந்தாலுங்கூட விருதென்பது எழுத்தாளனை, நிறுவனமாக அடையாளப்படுத்திவிடக்கூடியது. எனவே மறுப்பது அவசியம்

சு.ரா. பக்கங்கள்:
யுத்தம் சார்ந்த பின்னணியில் எண்ணற்ற கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஒருசில நன்றாகவும் அமைந்திருக்கின்றன. ஆனால் போர் என்பது குண்டுவெடிப்பு மட்டும் அல்ல. போர் அடுக்கடுக்காக எண்ணற்ற பிரச்சினைகளை உருவாக்குகின்றது.

கவிதைகள்:
கவிதா
சரவணன்



கட்டுரை:
சுகந்தி சுப்ரமணியன்: பெண்மையின் வழித்தடம்; பெண்ணுடலின் ஆரம்பச் சொல்

கடற்கரய்
அழுகுகின்ற வாழ்வை எண்ணிக் கவிதையில் உணர்ச்சி கொப்புளிப்ப தில்லை. அதன் போக்கில் அழுகலின் வாடை அப்படியே வந்துவிழுகிறது. எனவே எல்லாக் கவிதையிலும் இடைவிடாத சமர் என்பது சுகந்தி யிடம் பூடகமாக வலுப்பெற்றுக் கொண்டேயுள்ளது.

கட்டுரை:
கிருத்திகா: இழப்பின் கையறுநிலை

பெருந்தேவி
இன்று நம்மைப் பிரிந்தாலும் எழுத்துருவாக என்றுமே கிருத்திகா நம்மோடு இருப்பார், வலிமையோடு ஒளிரும் ஒரு நட்சத்திரம்போல, தூரத்தில் இருந்தாலும் நமக்கொரு வழிகாட்டியாக.

திரை:
காஞ்சிவரம் யாரைப் பற்றிய கதை?

அரவிந்தன்
நெசவாளர்களின் கதை, வேங்கடம் என்னும் தனிமனிதனின் கதை இரண்டும் ஊடுபாவாக இழையும் ஒரு கதையைக் கூறுவது பிரியதர்ஷனது நோக்கமாக இருக்கலாம். ஆனால் இரண்டையும் அவர் சித்தரிக்கும் விதம் அந்த நோக்கத்தைப் பலவீனப்படுத்துகிறது.

மதிப்புரை:
ராஜமார்த்தாண்டன்

எதிர்வினை:
ப்ரவாஹன்
சுப்ரபாரதிமணியன்
கே. முரளிதரன்

பதிவுகள்:

அற்றைத் திங்கள், 18.1.2009, சேலம்
நிறைமதி

‘சுந்தர ராமசாமி படைப்புலகமும் கருத்துலகமும்’ கருத்தரங்கு பிப்ரவரி 12, 13
தேவிபாரதி

‘நவீன கவிதை: புரிதலை நோக்கி’ மோகனூர், 09.03.09
த.இலட்சுமன்

மீண்டும் காகங்கள், 16.2.09, நாகர்கோவில்
எஸ்.வி.ஷாலினி

தலையங்கம்

கண்ணோட்டம்

கடிதங்கள்