|
தலையங்கம்: உயிர்நீத்தலின் அரசியல்
கண்ணோட்டம்: நாட்டுடமையாக்கம் சேவை பாதி சதி பாதி கண்ணன்
கட்டுரை: ஸ்ரீராம சேனையின் அடிச்சுவட்டில்
கண்ணன்
ஸ்ரீராம சேனையின் நோக்கம் ஒரு உள்ளூர் 'பப்'பில் புகுந்து அடித்து மங்களூரின் பண்பாட்டில் தாக்கம் ஏற்படுத்துவது அல்ல. மாறாக ஊடகங்களின் முன்னர் ஒரு தாக்குதலை நிகழ்த்தி 'தேசிய'க் கவனம் பெறுவதுதான்.
கட்டுரை: இஸ்ரேல்: அநீதியின் மீது கட்டப்பட்ட தேசம்
க. திருநாவுக்கரசு - புதுதில்லி
இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினையில் ஒபாமாவின் நிலைப்பாடு கிளின்டன் மற்றும் புஷ் எடுத்த நிலைப் பாடுகளிலிருந்து மாறுபட்டதல்ல. கடந்த நாற்பது வருடங்களில் இஸ்ரேல்மீதான அமெரிக்காவின் நிலைப்பாடு மாறவேயில்லை.
கட்டுரை: மலேசிய அரசியல்: தவளைகள் தாவும் குளம்
சை. பீர்முகம்மது
மாநிலச் சட்டசபையில் எதிர்க்கட்சியான மக்கள் கூட்டணி 31 இடங்களை வென்றது. ஆளும் கட்சியான தேசிய முன்னணி 28 இடங்களைப் பெற்று ஆட்சியை இழந்தது. மலேசிய வரலாற்றில் முதன்முறையாகத் தமிழரான சிவகுமார் மாநிலச் சபாநாயகராகப் பொறுப்பேற்றார்.
சிறுகதை: ஒளிக்கும் பிறகு இருளுக்கும் அப்பால்
தேவிபாரதி
காமத்தின் ஈரம் படர்ந்த உடலைக் கழுவிக¢கொண்டு வந்தவள் தாறுமாறாகக் குலைந்துகிடந்தகூந்தலை ஒழுங்குபடுத்துவதில் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தபோதுதான் மிகத் தற்செயலாகக் கடிகாரத்தின் நொடிமுள் பின்னோக்கி எதிர்த்திசையில் சுழன்று கொண்டிருந்ததைக் கவனித்தாள்.
கவிதைகள்
நக்கீரன்
ந. லக்ஷ்மி சாகம்பரி
ஜனகப்ரியா
சே. பிருந்தா
கட்டுரை: பழுப்புக் காலையின் மிச்சங்கள்
சுகுமாரன்
பாவ்லாஃப் கதையின் ஆதாரத் தொனியே அரசதிகாரம் சாமானிய மனிதனின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் அச்சத்தைக் குறித்ததுதான். பிரெஞ்சு வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் அது போன்ற அச்சமூட்டக்கூடிய சூழல் நிலவியதாகவும் அதுதான் கதைக்கான தூண்டுதல் என்றும் பின்னர் நடந்த சந்திப்பில் குறிப்பிட்டார் பாவ்லாஃப்.
பத்தி: இங்கிலாந்து: மறு பார்வை ருஷ்டி-பட்டுவா: சில இலக்கியச் சிதறல்கள்
சச்சிதானந்தன் சுகிர்தராஜா
சல்மான் ருஷ்டியின் சாத்தானின் செய்யுள்களின் தொடக்க வரி இப்படியிருக்கும்: ‘ஒரு மனிதன் மறுபிறப்பு அடைய வேண்டுமானால் முதலில் அவன் மரிக்க வேண்டும்’
நூல் அறிமுகம்
பெ. பாலசுப்ரமணியன்
கடிதங்கள்
பதிவுகள்: அற்றைத் திங்கள் - நவம்பர் '08 பறக்கும் குதிரை
அனு
|
ஆளுமை: ஏ.ஆர்.ரஹ்மான்: இசையின் குளுமை
அம்ஷன் குமார்
ரஹ்மான் ராக்கி லிருந்து சூபி இசைவரை பல பாணிகளையும் எடுத்தாள்பவர். குளுமையான இசை தருவதில் கை தேர்ந்தவர். அவர் குறுகிய காலத்தில் தன் இசையால் அனைவரையும் கவர்ந்ததற்கு மற்றுமொரு முக்கியக் காரணம் அவரது ஒலிப்பதிவுத் திறமை.
திரை: பாலா: அழிப்புக் கடவுளின் ஆதரவாளன்
அ. ராமசாமி
பாலாவின் கருத்தியல் பெருமளவில் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டதல்ல. அழுத்தமாகச் சொல்வதென்றால் ஆபத்தான கருத்தியலையே முன்வைக்கிறார் என்பதுதான் உண்மை.
அஞ்சலி: நாகேஷைப் பற்றி நினைக்கும்போது
அசோகமித்திரன்
Blank stare நடிப்பில் சார்லி சாப்ளினும் பஸ்டர் கீட்டனும் மிகச் சிறந்தவர்கள். நாகேஷுக்கும் இந்த blank stare பயன்படுத்த வேண்டும் என்று விருப்பம்.
அஞ்சலி: தொழிற்சங்க வரலாற்றியல் ஆய்வறிஞர் தே. வீரராகவன்
ஆ. இரா. வேங்கடாசலபதி
தே. வீரராகவனின் வாசிப்பு மிக விரிவானது. தமிழகக் கல்லூரி, பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர்கள் அனைவரும் சேர்ந்து படித்ததைவிட இவர் அதிகம் படித்தார் என்று சொல்வது அவரது வாசிப்பைக் குறைத்துச் சொல்வதாகாது.
அஞ்சலி: புதிய கோணங்கி கிருத்திகா
அம்பை
புதிய கோணங்கியை நமக்குக் காட்டிவிட்டுத் தன் தொண்ணூற்று மூன்றாம் வயதில், பிப்ரவரி 13ஆம் தேதி காலமானார் கிருத்திகா. மீள்பிரசுரம் செய்யப்பட வேண்டிய எழுத்து அவருடையது.
அஞ்சலி புதையுண்ட சுகந்தி
அம்பை
உறக்கமே வராமல் தவித்தவள் அவள். உறக்கத்தில் இறந்துவிட்டாள். இறப்பதற்காகவே உறங்கினாளோ என்னவோ, யாருக்குத் தெரியும்?
எதிர்வினை: சார்பற்றவரல்ல அறிஞர் அண்ணா
க. திருநாவுக்கரசு, (திராவிட இயக்க ஆய்வாளர், சென்னை)
மதிப்புரை: எல்லாப் பூக்களும் உதிர்ந்துவிடும் - அலறி
ராஜமார்த்தாண்டன்
முதல் தொகுப்பிலிருந்து வெகுதூரம் முன்னகர்ந்த கவிதைகளைக் கொண்டவை அலறியின் இரண்டாவது தொகுப்பு என்று சொன்னால், அதிலிருந்தும் சற்றே முன்னகரும் வித்தியாசமான கவிதைகளடங்கியது இந்தத் தொகுப்பு எனலாம்
மதிப்புரை: வேறொரு மனவெளி - சிங்கப்பூர்ப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்
பாவண்ணன்
சிங்கப்பூரில் வாழும் பெண் எழுத்தாளர்களின் இருபது சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
பதிவுகள் ‘மீண்டும் காகங்கள்
மா. சுப்பிரமணியன்
|