Tamil Font Problem?

Google   www kalachuvadu.com

இதழ் 108, டிசம்பர் 2008

     

கட்டுரை:
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி ?

க. திருநாவுக்கரசு | ஒபாமா அசாதாரணமான தலைவரோ வரலாற்று நாயகரோ அல்ல. நன்கு பேசத் தெரிந்த ஆனால் வழக்கமான ஒரு தலைவர் அவ்வளவே.

அகவிழி திறந்து
கண்ணன் | பொதுவாகவே பேராசிரியர் என்றதும் தமிழ் வாசகன் மனதில் சில எண்ணங்கள் ஏற்படுகின்றன. கல்விப்புலம் சார்ந்த ஒரு வறட்டு மொழி. கோட்பாடுகளால் கட்டமைக்கப்பட்ட பார்வை. கற்பனை வறட்சி. அழகியலின் இன்மை.

கட்டுரை:
முடிவற்ற முக்கோணக் காதல்

அசோகமித்திரன் | ஸ்ரீதர் கதாநாயகியைப் புடவைகட்டியவளாகக் காட்டினால், பாலச்சந்தர் அவள் புடவைகட்டுவதைக் காட்டினார். ஸ்ரீதரின் தொடக்கம் நாடகத்தில் இருந்தாலும், அவர் வெகுசீக்கிரமே திரைப்படம் நாடகமல்ல என்று கண்டுகொண்டுவிட்டார்.

கட்டுரை:
பாறையை மோதிய இளங்காற்று ஸ்ரீதர்: சில குறிப்புகள்

உமா வரதராஜன் | ஸ்ரீதர் ஹொலிவூட் படங்களின் நேசராக இருந்திருக்க வேண்டும். உச்சி வெயிலில் மெரீனாக் கடற்கரையில் முத்துராமன் கழுத்துப் பட்டியணிந்து ‘நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா... தா...’ எனப் பாடுவதற்கு வேறு எந்த விசேஷக் காரணமும் இருந்திருக்காது.

கட்டுரை:
பாரதியின் இளம் நண்பர்கள்

அம்ஷன்குமார் | பாரதி பற்றி நூல்கள் எழுதத் தேவையான தரவுகள் நிறைய உள்ளன. அவரது வாழ்வைக் காட்சிப்படுத்தப் போதுமான ஆவணங்கள் இல்லை.

சிறுகதை:
கறை

கோகுலக்கண்ணன் | மனம் சுண்டிப்போடும் நாணயமோ பல முகங்களைக் கொண்டது. தரையீர்ப்பை எதிர்த்து அந்தரத்தில் சுழல்கிறது. அவன் எந்தத் திசை நோக்கி இப்போது முதல் அடியை எடுத்துவைக்க வேண்டும். அவனை எதிர்கொண்டு அணைத்திழுக்கும் காந்த அலைகள் எங்கிருந்து எழும்புகின்றன?

கவிதைகள்
அனார்
நரன்
ஏ.எம்.எம். ஜாபீர்



தலையங்கம்:
சாதி தின்னும் சட்டம்

கண்ணோட்டம்: அரசின் தாளமும் அசைந்தாடும் கலைஞர்களும்
கண்ணன்

கடிதங்கள்

சிறுகதை:
ஊஞ்சலின் குறுக்கும் மறுக்கும் புனையப்பட்ட நிகழ்கால ஒப்பனைகள்

இ. ஷேக் முகம்மது ஹஸன் முகைதீன் | எங்கிருந்தோ ‘பக்கரே... வெளியே வா’ என்ற குரல் சன்னமாக ஒலித்தது. சிலை அவனை நெருங்கிவந்து நின்றது. அவன் அழத் தொடங்கினான். அவன் காதுகளில் உம்மும்மாவின் ஊஞ்சல் ஆடும் ஒலியும் தாலாட்டும் கேட்டுக் கொண்டிருந்தன.

நேர்காணல்: சுகுமாரன்
துயரத்தின் பாலைவெளி முடிவற்ற நீளம்

சந்திப்பு: பெருமாள்முருகன் | பாரதிக்குப் பின்னால் மிகப் பெரிய எழுச்சி என்பது பாரதிதாசன்தான். பாரதிதாசனுக்குப் பின்னால் வந்த கவிஞர்கள் எல்லாருமே அவருடைய நகல்களாக மட்டும்தான் இருந்திருக்கிறார்கள். இது தமிழ்க் கவிதையில் மிகப் பெரிய முடக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மதிப்புரை:
மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்

ராஜமார்த்தாண்டன்


மதிப்புரை: ஒபாமா
சுகந்தி




கட்டுரை: குளோது லெவி-ஸ்ட்ற்றோஸ் - ஆத்மாவின் துணிச்சல் மிக்க பயணம்
நாகரத்தினம் கிருஷ்ணா | மானிடவியலைப் பல்வேறு தளங் களிலும் நிறுத்தி அதன் முழுமைக்கு வழிவகுத்த அல்லது அதன் இயல்பான உருவாக்கத்திற்கான காரணிகளைக் குறித்த பரந்த ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டவர் லெவி.

எதிர்வினை:
கண்ணுக்குப் புலப்படாத ஆதிக்கச் சக்திகள்

ப்ரவாஹன்

எதிர்வினை:
சாதியின் நிரந்தரத்துவம்

கோபால் ராஜாராம்

பதிவு: புரிசை நாடகக் கலைவிழா
செல்லப்பா



பதிவு: அற்றைத் திங்கள்
என். ராஜசேகரன்




பதிவு: Between the Lines
அருண்மொழி