|
கட்டுரைகள்
16 உடைகற்களும் 1600 போலீசாரும்
உத்தப்புரம் தீண்டாமைச் சுவர்
சு.வெங்கடேசன் |
சுமார் 1600 போலீசார் பாதுகாத்து நிற்க அந்தச் சின்னஞ்சிறு கிராமத்தின் சின்னஞ்சிறு சுவரின் 16 உடைகற்களைப் பெயர்த்து எடுத்தது அரசு. ஒரு கல்லுக்கு 100 போலீசார் வீதம் 1600 போலீசாரும் சாலையெங்கும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர்.
உத்தப்புரம்: புலப்படும் சுவரும் புலப்படாத சுவரும்
ஸ்டாலின் ராஜாங்கம்
இரு இந்திய நாவல்கள்
அசோகமித்திரன் |
வங்காளிகள் மட்டுமல்லாமல் வட இந்தியர் எல்லாருமே டகோர் என்றுதான் அழைக்கிறார்கள். தமிழில் அது தாகூர். அது எப்படி இவ்வாறு ஒலி மாற்றம் பெற்றது? மாற்றத்துடன் முடியாமல் அச்சொல்லை வைத்து ஒரு கேலி வாக்கியமும் இருக்கிறது. தாடி வைத்தவரெல்லாம் தாகூர் அல்ல.
சுகிர்தராணி: கவிதை மொழியும் உடல் அரசியலும்
ந. முருகேச பாண்டியன் |
சுகிர்தராணியின் கவிதைகள் ஒடுக்கப்பட்ட உடலினை மையப்படுத்திப் புலன் வேட்கையைக் கொண்டாட்டமாக்கி எதிர் அரசியலை முன்வைக்கின்றன. மரபுரீதியாக இழிவாகக் கருதி ஒதுக்கப்பட்டவைக்கு எதிரிணையாகச் சுகிர்தராணி முன்னிறுத்துபவை அடிப்படையில் கலகத்தன்மை மிக்கவை.
நர்கீஸ் புயல்: வெந்த புண்ணிலே வேல்
க.ம. தியாகராஜ் |
‘ரேடியோ ப்ரீ ஆசியா’, ‘வாய்ஸ் ஆப் அமெரிக்கா’ மட்டுமே பர்மாவை “நர்கீஸ்” தாக்கக்கூடும் என எச்சரித்தன. 46 ஆண்டு காலமாக ஆங்கிலம் அறவே புறக்கணிக்கப்பட்டமையால் அச்செய்திகளை அப்பாவி பர்மிய மக்கள் உணர்ந்துகொள்ள முடியாத நிலையில் இருந்தனர்.
சிறுகதை: கனம்
கோகுலக்கண்ணன் |
யார் தவறு செய்கிறார்கள், யார் நீதியின் பக்கம் நிற்கிறார்கள் என்பது எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அது இப்போது முக்கியமல்ல. நான் இன்று உயிரிழக்கத் தயாராய் இருந்தேன்.
|
அஞ்சலி: கடைசிவரை ஒளிர்ந்த காந்தியச் சுடர்
நிர்மலா தேஷ்பாண்டே (17.10.1929 - 01.05.2008)
கவிதைகள்
க. மோகனரங்கன்
எஸ். பிரசாந்தன், (கொழும்பு)
மௌனன்
ஆவணப் படம்: ‘தேவதை’களின் வாழ்வு
நாடகம்: பத்தாவது தேசிய நாடக விழா
படிமங்களாகும் உடல் இயக்கம் சண்முக ராஜா
நிகழ்வு: காலச்சுவடு - ஒருநாள் பண்பாட்டு நிகழ்வு
உரையாடல்கள் தொடர்கின்றன
தேவிபாரதி
காலச்சுவடு பயணம்: இடையறாத காரியங்களும் தொடர்ந்துவரும் கனவுகளும்
அரவிந்தன் |
1998இல் காலச்சுவடு நான்கு நூல்கள் வெளியீட்டு விழா தமிழ் இலக்கியச் சூழலில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியதுடன் தமிழ்ப் பதிப்புத் துறையில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தியது. தீவிர இதழ்கள், நூல்கள், பதிப்பகங்கள் ஆகியவை பெருகத் தொடங்கின. வெகுசன இதழ்களின் பக்கங்களிலும் இந்தத் தாக்கங்களின் பிரதிபலிப்புகளைக் காண முடிந்தது.
மதிப்புரை: பிரயாணத்தின் நீள் வாக்கியங்கள்; அகப்பரப்பின் தனிப்பாடல்
பதிவு: கனேடிய இலக்கியத் தோட்ட விருதுகள்
வெங்கட்ரமணன்
எதிர்வினை: தலித் இலக்கியம் மானுட விடுதலைக்கான கலகம்
பா. செயப்பிரகாசம் |
தமிழ்ச் சமூகத்தில் வேளாண்மைச் சமுதாயமும் அதனடிப்படையிலான அரசு உருவாக்கமும் வந்தபோது, அதனுள் கடுகினும் சிறிதாய் உருவாகி வந்த சாதி பற்றிய குறிப்புகள், பழம் இலக்கியங்களில் உள்ளன.
இலக்கியம் வரையறைகளைக் கடந்தது
அ. ராமசாமி
சு.ரா. பக்கங்கள்: காலத்தின் கானல் - 6
காமத்துப் பால் - ஒரு தமிழ் நாவல்
|