|
கட்டுரை: துரோகி: ஈழ அரசியலின் பூமறாங்
யதீந்திரா
ஈழ அரசியலைப் பொறுத்தவரை இன்று யாரெல்லாம் துரோகி அல்ல என்பதைக் கண்டுபிடிப்பது தான் கடினமானது. அந்தளவிற்குத் துரோகிகள் மலிந்துகிடக்கும் தேச மிது. விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து நேற்றுவரை போராளிகளாக இருந்த பலர் துரோகிகளாக்கப்பட்டிருக்கின்றனர்.
கட்டுரை: கூடங்குளம் நாட்குறிப்பு
எல். ராமதாஸ் லலிதா ராமதாஸ் தமிழில்: குவளைக் கண்ணன்
அணுமின் நிலையத்தைக் கட்டிக் கொண்டிருந்த இத்தனை வருடங்களாக அமைதியாக இருந்துவிட்டு இப்போது ஏன் போராட்டத்தை நடத்த வேண்டும் என்று கேட்கும் பலருக்கும் போராட்டம் கடந்த இருபது வருடங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும்.
கவிதை: நான்கு கவிதைகள்
இரா. சின்னசாமி
பதிவு: உண்மைசார்ந்த உரையாடல்கள்
காலச்சுவடு நூல் வெளியீட்டு விழாக்கள் ஜனவரி 2, 2012 சென்னை கன்னிமாரா நூலக அரங்கு ஜனவரி 7, 2012 சென்னைசர். பிட்டி. தியாகராயர் அரங்கு
ஜனவரி 8, 2012 சென்னை புக் பாயிண்ட் அரங்கு ஜனவரி 20, 2012, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுதில்லி
தேவிபாரதி, செல்லப்பா, மண்குதிரை, க. திருநாவுக்கரசு புகைப்படங்கள்: செல்லையா முத்துசாமி
புத்தகக் கண்காட்சியையொட்டி காலச்சுவடு வெளியிட்டுள்ள நூல்களுக்கான வெளியீட்டு விழாக்களில் உலக அளவில் புகழ்பெற்ற பல அறிவுத் துறை ஆளுமைகள், சமூகச் செயல்பாட் டாளர்கள், எழுத்தாளர்கள் பங் கேற்றுச் சிறப்பித்தனர். புத்தகங்களை வெளியிட்டு உரையாற்றியதோடு வாசகர்களோடு நேரடியாக உரையாடுவதற்கும் விழைந்தனர்.
சிறுகதை: நானும் ஒருவன்
சுரேஷ்குமார இந்திரஜித்
நான் அசந்து போனேன். அழகுன்னா அப்படியோர் அழகு. சிவப்புன்னா அப்படி ஒரு சிவப்பு. சிவப்பு என்று சொல்ல முடியாது. ரோஸ்கலர். காதில் தோடு இல்லை. வளையம் போட்டிருந்தாள்.
கட்டுரை: லாஸ் வேகாஸ்: களிப்பின் பெருவெளி
அம்ஷன் குமார்
லாஸ் வேகாஸ் மற்ற அமெரிக்க நகரங்கள் பலவற்றிலிருந்தும் வேறுபட்டது. அதன் கட்டடங்கள் ஒவ்வொன்றும் பிறிதொன்றைப் போலில்லாதவை. அது சர்ரியல் நகரம்.
கட்டுரை: சிம்மாசனங்களிலிருந்து விரட்டப்பட்ட கடவுள்கள்
மு. புஷ்பராஜன்
பாலஸ்தீனியர்களின் கடவுள் சிம்மாசனத்திலிருந்து யூத அதிகாரத்தால் விரட்டப்பட்டுள்ளார். வரலாற்றில் இன்னும் எத்தனை கடவுள்கள் சிம்மாசனத்திலிருந்து விரட்டப்படவிருக்கிறார்கள் என்பதைக் காலம்தான் உணர்த்தும்.
|
கட்டுரை: பாஸ்க் மொழி நாவல்: தாவரங்கள் காஃபி அருந்துவதில்லை
தைலா ராமானுஜம் ஆங்கிலம் வழி தமிழில்: சத்தியநாராயணன்
தோமஸின் கதை மட்டுமல்ல. கிராமத்தில் வாழும் மனிதர்கள் பலரின் மூன்று தலைமுறைக் கதைகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து பல பாத்திரங்களின் பார்வை வழியே நம் கவனத்திற்கு வருகின்றன.
கட்டுரை: திருவனந்தபுரம் உலகத் திரைப்பட விழா சில பார்வைகள் சில படங்கள்
சுகுமாரன்
ஒருநாளைக்குத் திரையிடப்படும் ஐந்து திரைப்படங்களையும் பார்ப்பது என்ற சவாலை ஏற்றுக்கொண்டாலும்கூட ஒருவரால் எட்டு நாட்களில் நாற்பது படங்களுக்கு மேல் பார்க்க முடியாது. அந்த நிலையில் இத்தனை வகைகள், இத்தனை படங்கள் அவசியமா என்ற கேள்வியைப் பிரபல மலையாள விமர்சகர் ஒருவர் திரைப்படவிழாக் குழுவினரின் முன் வைத்தார்.
கட்டுரை: ஜெய்ப்பூர் இலக்கிய விழா: கொண்டாட்டம், கோலாகலம், அவலம்!
‘நவயானா’ எஸ். ஆனந் தமிழில்: ராஜசேகரன்
“உலகத்தின் மாபெரும் இலக்கிய விழா” உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயகத்தைப் போன்றது தான். அவலமும் நகைச்சுவையும் ஒன்றிணைந்தது.
திரை: மௌனகுரு: மெய்ப்பொருள் காண்பதறிவு
செல்லப்பா
தனக்குரிய உரிமையை நிலைநாட்டுவதில் வேட்கை கொண்ட சராசரி தெக்கத்தி இளைஞனான கருணாகரனுக்குச் சமூகத்தோடு ஏற்படும் முரணையும் அதன் காரணமாக அவன் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் எடுத்துக்காட்டி தற்போதைய சமூக அமைப்பின் தவறான புரிதலை, உண்மையின் காட்சிப் பிழையை உணர்த்துகிறார் மௌன குரு.
அஞ்சலி: வாசகனின் ஆழ்மனத்தில் ஒலித்துக்கொண்டிருக்கும் எழுத்து
ந. ஜயபாஸ்கரன்
பதிவு: அற்றைத் திங்கள், மதுரை, 18.9.2011 “பெருவழக்குத் தமிழ்ப் படங்கள் அசலான சினிமாவல்ல”
ஸ்டாலின்
மதிப்புரை: முன் சென்ற காலத்தின் சுவை நீலவெளிச்சத்தில் ஒளிரும் கவிதைகள்
வா. மணிகண்டன்
முல்லைப் பெரியாறு: தமிழ் - மலையாள எழுத்தாளர் கூட்டறிக்கை
சாரல் விருது: தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்ட விருது
எஸ். ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது
தலையங்கம்
கடிதங்கள்
|