Google   www kalachuvadu.com

எங்களைப் பற்றி

நிறுவனர்
சுந்தர ராமசாமி

பதிப்பாளர் - ஆசிரியர்
எஸ். ஆர். சுந்தரம்
(கண்ணன்)
kannan31@gmail.com

பொறுப்பாசிரியர்
தேவிபாரதி

ஆசிரியர் குழு
நஞ்சுண்டன்
பெருமாள்முருகன்
பிரேமா ரேவதி

ஆலோசனைக் குழு
தமிழ்நாடு:

ரவிக்குமார்
அரவிந்தன
ஆ. இரா. வேங்கடாசலபதி
ப்ரஸன்னா ராமஸ்வாமி
களந்தை பீர்முகம்மது

இலங்கை: எம்.ஏ. நுஃமான்
இங்கிலாந்து: பத்மநாப அய்யர்
அமெரிக்கா: கோகுலக் கண்ணன்
கனடா: உ. சேரன்
சிங்கப்பூர்: ஆர். பாண்டியன்
மலேசியா: சை. பீர்முகமது

வடிவமைப்பு
கீழ்வேளூர் பா. ராமநாதன்
ந. இரமேஷ்குமார்

தயாரிப்பில் உதவி
பெ. முத்துசாமி

தலைமை அலுவலகம்:
669, கே. பி. சாலை,
நாகர்கோவில் 629 001,
தொலைபேசி: 91-4652-278525
தொலைநகல்: 91-4652-231160,
மின்னஞ்சல்: kalachuvadu@sancharnet.in

சென்னை அலுவலகம்:
பழைய எண் 216, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
சென்னை 600 005.
தொலைபேசி: 91-44-28481662, 91-44-42155972.
மின்னஞ்சல்: kalachuvadu@gmail.com

 


கடிதம், விவாதம், படைப்பு....

                     சந்தாதாரர்கள் தங்களது முகவரி மாற்றம், இதழ் வந்து சேராமை குறித்துக் காலச்சுவடு தலைமை அலுவலகத்தை (நாகர்கோவில்) மட்டும் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். வேலை நேரம்: காலை 10:00 முதல் 6:00 வரை.

காலச்சுவடு, 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629 001. தொலைபேசி: 91-4652-278525, செல்: 9362929718. மின்னஞ்சல்: kalachuvadu@sancharnet.in, kannan31@gmail.com

                     படைப்புகள் அனுப்புவோர் பிரதி எடுத்துவைத்துக்கொண்டு அனுப்புக. மொழிபெயர்ப்புகளை அனுப்புவோர் மூலத்தின் ஒளிநகலையும் இணைக்க வேண்டும். படைப்புகளைத் தபால் வழி அனுப்புபவர்கள் நாகர்கோவில் முகவரிக்கு இயன்றவரை கணினிப் பிரதி எடுத்து அனுப்புக. சி.டி.யில் எழுத்துருவையும் (font) இணைத்து அனுப்புக.

                     மின்னஞ்சலில் கடிதம் மற்றும் படைப்புகள் அனுப்புவோர் (kalachuvadu@sancharnet.in மற்றும் kalachuvadu@gmail.com) TAM, TAB, TSCII, Bamini ஆகிய குறியீடுகள் கொண்ட எழுத்துருக்களைப் பயன்படுத்துக. வாசகர் கடிதம் அனுப்புபவர்கள் 15ஆம் தேதிக்குள் அவை எங்களுக்குக் கிடைக்குமாறு அனுப்புக.

              விவாதம் பகுதிக்கு எழுதுவோர் தங்கள் கருத்துகளை 500 சொற்களுக்கு மிகைப்படாமல் எழுதுக.

                     படைப்புகளைத் திருப்பி அனுப்ப இயலாது. எனவே தபால் தலைகளை இணைக்க வேண்டாம். பிரசுர விவரம் மூன்று மாதங்களுக்குள் தெரிவிக்கப்படும்.

                     பிரதியின் பின்புறம் முழு முகவரியையும் காசோலை அனுப்புவதற்கான பெயரையும் மறக்காமல் குறிப்பிடுக.

                     அஞ்சலட்டையில் எழுதி அனுப்பப்படும் கவிதைகள், இன்லண்டில் அனுப்பப்படும் சிறுகதைகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டா.

Google Ads.....



Google Adsense